கீழடி அருங்காட்சியகம் போறீங்களா., இந்த தேதியில் மட்டும் போகாதீங்க? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
கீழடி அருங்காட்சியகம் போறீங்களா., இந்த தேதியில் மட்டும் போகாதீங்க? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
கீழடி அருங்காட்சியகம் போறீங்களா., இந்த தேதியில் மட்டும் போகாதீங்க? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றும் விதமாக கீழடி அருங்காட்சியகம், கடந்த மார்ச் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் சுமார் 2 கி.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொல்பொருள்களை காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அனுதினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 66 வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 11ஆம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.., அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட மெட்டா நிறுவனம்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here