போலீசிடம் வசமாக சிக்கும் கயல்.., கடைசி நேரத்தில் எழில் செய்த தரமான சம்பவம்.., பரபரப்பான கட்டத்துடன் கயல் சீரியல்!!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி தான் பிரபுவை கொலை செய்தார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட போலீஸ் எப்படியாவது அவரை சிக்க வைக்க துடிக்கிறார். ஆனால் கயல் ஆதாரத்தை எல்லாம் அழிக்க போலீஸ் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் கயல் எழிலிடம் பிரபு பற்றிய உண்மையை சொல்லும் போது போலீஸ்காரர் கேட்டு விடுகிறார். உடனே உயர் அதிகாரிகளிடம் சொல்ல அவர்களும் நம்ப மறுக்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பின் பிரபுவை புதைத்த இடத்தை காண்பித்து அங்கு தோண்ட சொல்கிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எழில் உண்மை தெரிந்து கயலுக்கு துணையாக இருக்கிறார். மேலும் கயலை காப்பாற்ற பல வேலைகளை செய்கிறார். எப்படியும் போலீஸ் உண்மையை கண்டுபிடித்து விடும் என்ற நம்பிக்கையில் எழில் பிரபு புதைத்த இடத்தை தோண்டி வேறு இடத்தில் புதைபாரம். போலீசிடம் இருந்து ஒவ்வொரு முறையும் கயலை காப்பாற்ற பல சதி வேலைகளை செய்வாராம்.

அப்படி போடு.., பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here