கயல் சீரியலுக்கு டாட்டா காட்டும் சைத்ரா? சூப்பர் ஹீரோவுடன் சினிமாவில் என்ட்ரி? லீக்கான அப்டேட்!!

0
கயல் சீரியலுக்கு டாட்டா காட்டும் சைத்ரா? சூப்பர் ஹீரோவுடன் சினிமாவில் என்ட்ரி? லீக்கான அப்டேட்!!
கயல் சீரியலுக்கு டாட்டா காட்டும் சைத்ரா? சூப்பர் ஹீரோவுடன் சினிமாவில் என்ட்ரி? லீக்கான அப்டேட்!!

கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா, நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட் :

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல், மாஸ் டிஆர்பி ரேட்டிங் பெற்று தமிழ்நாட்டின் நம்பர் 1 தொடராக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் கயல் என்ற கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவருக்கு, ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியல் தான் அறிமுகமாக அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு அஜித்தின் வலிமை படத்தில், ஒரு லீடு ரோலில் நடித்து அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதாவது அஜித் நடித்து வரும் ஏகே 62 படத்தில் இவர் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

தனுஷ் பட டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்., இனி ரேஞ்ச் எங்கேயோ போகப்போகுது!!

இதுபோல தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால், இந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும், ஹீரோயின் போன்ற நல்ல வாய்ப்பு வராமல் இவர் இதிலிருந்து விலக வாய்ப்பு இல்லை என்பதே அவரது ரசிகர்களின் பலத்த நம்பிக்கையான கருத்தாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here