கயல் சீரியல் சஞ்சீவ் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் வைரல் போட்டோ!!

0
கயல் சீரியல் சஞ்சீவ் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் வைரல் போட்டோ!!
கயல் சீரியல் சஞ்சீவ் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் வைரல் போட்டோ!!

சன் டிவி கயல் சீரியலின், ஹீரோ சஞ்சீவின் மாமனார் மாமியார் குறித்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

மாமனார் மாமியார்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த, ஆலியா மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தம்பதிக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது நடிகர் சஞ்சீவ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில், சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அமீர் பாவனி ஜோடி கொண்டாட்டம்.,என்னங்க சொல்றீங்க இது நடந்து ஒரு வருஷம் ஆச்சா? ரசிகர்கள் ஷாக்!!

இந்த நிலையில் நடிகர் சஞ்சீவின் மாமனார், மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here