கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் ஒரே அண்ணனா இவர்? அப்படியே அவர மாதிரியே இருக்காரு!!

0
கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் ஒரே அண்ணனா இவர்? அப்படியே அவர மாதிரியே இருக்காரு!!
கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் ஒரே அண்ணனா இவர்? அப்படியே அவர மாதிரியே இருக்காரு!!

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில், ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் தனது ஒரே அண்ணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

வெள்ளி திரையில் அறிமுகமாகி, பின் சின்னத்திரையில் தனது தடத்தை பதித்து தற்போது எல்லோராலும் கொண்டாடப்படுபவர் சஞ்சீவ். குறும்புக்கார பசங்க, சகாக்கள் போன்ற படங்களில் நடித்து, பின் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் ஹீரோவாக நடித்த சஞ்சீவ், தன்னுடன் ஜோடியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த தம்பதிக்கு, ஐலா மற்றும் அர்ஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நடிகர் சஞ்சீவ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதே போல் ஆலியா மானசா, புது சீரியலில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார்.

முல்லையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகும் கதிர்? எல்லாத்துக்கும் காரணம் இதான்!!

இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் தன் அண்ணனுடன் எடுத்துக் கொண்ட, போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு தன் தம்பி சஞ்சய் போலவே அவரது அண்ணன், அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். தற்போது இந்த போட்டோவுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here