என்ன முல்லை நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டீங்க போல.. கையை தூக்கி இடுப்பை Zoom செய்த காவியா!!

0
சட்டென்று சட்டையை கழட்டி வெறும் பிராவுடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. வைரல் Hot Pics!

ஷார்ட் பிலிம்கள் மூலமாக ஃபேமஸ் ஆனவர் நடிகை காவியா. பின்னர் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சித்ரா உயிர் இழந்ததால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்க, ரசிகர்கள் மனதில் மிகப் பிரபலமானர். தற்போது சினிமா வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிக் பாஸ் கவினுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளார். இதனால் கவர்ச்சியிலும் தற்போது கவனம் காட்டி வருகிறார் காவியா. அந்த வகையில் தன் இடுப்பை காட்டி போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here