பொது இடத்தில் முழு தொடை தெரிய போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா., சிதறி போன ரசிகர்கள்!!

0
ரொம்ப கேவலமா இருக்கு.. வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

குறும்படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை காவ்யா. அதன் மூலமே இவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சித்ரா ரோலில் முல்லையாக நடிக்க தொடங்கினார்.

தற்போது சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் காவ்யா. இதனால் தன் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

மேலும் கிளாமரிலும் உச்சம் தொட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் காவ்யா. தற்போது தொடை தெரிய வெளியாகி இருக்கும் இவரின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here