உடல் முழுக்க ஜொலிக்குதே காவ்யா.. ஒரு பக்கம் இறங்கும் உடையில் திணறடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

0
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி.

இந்த ரோலில் ஏற்கனவே VJ சித்ரா நடித்து இருப்பார். அவருக்கு பதிலாக காவ்யா இந்த ரோலில் ஒப்பந்தம் ஆனார். முதலில் மக்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், தற்போது இவர் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆகிவிட்டார்.

மேலும் சினிமாவிலும் ஹீரோயின் ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் காவ்யா. பிக் பாஸ் கவின் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here