Wow.. இம்புட்டு அழக எங்க வச்சுருந்திங்க – வெள்ளை தாமரையாய் மயக்கவைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

0
Wow.. இம்புட்டு அழக எங்க வச்சுருந்திங்க - வெள்ளை தாமரையாய் மயக்கவைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார் காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு சின்னத்திரையில் என்ட்ரியாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் தொடரே ஹிட் சீரியல் ஆன பாரதி கண்ணம்மா தொடரில் காவ்யாவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஹீரோவின் தங்கையாக நடித்து இருப்பார். பின்னர் விஜே சித்ரா இறந்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரோலுக்கு சரியான நபரை அந்த சீரியல் குழு தேடி வந்தனர். இதனால் அந்த வாய்ப்பும் முல்லைக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்கள் தற்போது இவரை முழுவதும் ஏற்றுக்கொண்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here