குறும்படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹீரோ பாரதியின் தங்கையாக நடித்து இருப்பார்.
பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த VJ சித்ரா இறந்ததால் அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் காவ்யா. தொடக்கத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கினர். பின்னர் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அதாவது பிக் பாஸ் கவின் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். தற்போது ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் முழு முதுகும் தெரிய தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்