சினிமா சான்ஸ் கிடைச்சுருச்சு.. அதான் இந்த போஸ் – முல்லை காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள்!

0
சினிமா சான்ஸ் கிடைச்சுருச்சு.. அதான் இந்த போஸ் - முல்லை காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள்!

ஒரு சில குறும்படங்களில் நடித்து தன் கேரியரை ஆரம்பித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. ஆனால் அதன் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. தொடர்ந்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சின்னத்திரையில் தற்போது வலுவான இடத்தை பிடித்துள்ளார் காவ்யா. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பிக் பாஸ் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா விக்னேஷ் சிவன் நடிக்கும் ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார் காவ்யா. அதற்கு ஏற்ப விதவிதமாக போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here