கவர்ச்சிக்குள் குதித்து முத்தெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – மேலாடையை கழட்டி காட்டிய காவ்யா!

0
கவர்ச்சிக்குள் குதித்து முத்தெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - மேலாடையை கழட்டி காட்டிய காவ்யா!

பல நடிகைகளை போல ஒரு மாடலாக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை காவ்யா அறிவுமணி. சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்த இவருக்கு பின்னர் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்கள் அந்த தொடரில் நடித்து இருப்பார்.

அதை தொடர்ந்து VJ சித்ரா இறந்தது நம் அனைவர்க்கும் தெரியும். இதனால் அவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரசிகர்களின் பேவரைட் ஆக மாறியுள்ளார் காவ்யா.

தற்போது கவினுக்கு ஜோடியாக வெள்ளித்திரையிலும் அறிமுகமாக உள்ளார். அதற்கு ஏற்றார் போல் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here