சேலைல மட்டும் இல்ல.. இந்த டிரஸ்ல கூட நீங்க டாப்பு டக்கரு தான் – ஏங்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

0
சேலைல மட்டும் இல்ல.. இந்த டிரஸ்ல கூட நீங்க டாப்பு டக்கரு தான் - ஏங்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி. Short Film-களில் நடித்து தன் திரைப்பயணத்தை இவர் தொடங்கினார்.

பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது சினிமாவுக்குள் நுழைந்துள்ளார் காவ்யா. அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் கவின் நடிக்க உள்ளார்.

இதனால் சோசியல் மீடியாகளில் படு ஆக்ட்டிவாக தன் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இவரை நாம் சேலையில் மட்டும் தான் பார்த்திருப்போம். தற்போது சுடிதாரில் படு அழகாக தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here