சுடிதாரில் பங்களா வைத்து முழு முதுகையும் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – திண்டாடும் இணையவாசிகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

சிவப்பு ட்ரெஸில் முல்லை :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் கதிர் மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா.

இந்த சீரியலில் இவர் அறிமுகமான கொஞ்ச நாளிலே, ரசிகர்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்து விட்டார். இவர் விஜே சித்ராவின் இடத்தை நிரப்பி விட்டதாக பல ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here