‘அதிலுமே இந்த காதல் திருமணம் வரை நினைத்ததில்லை.., காதலை வெளிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

சின்னத்திரை நடிகையான காவியாமணி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காவியா

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு அதிகமாகி வருகிறது. ஏனெனில் சீரியலில் அந்த அளவிற்கு முன்னேறியுள்ளனர். சீரியலை விட இன்ஸ்டாவில் தான் சீரியல் நடிகைகள் பிரபலமடைகின்றனர்.

பல படங்களில் நடித்தால் கூட இந்த அளவிற்கு புகழ் கிடைக்காது. அதனால் தான் இன்ஸ்டாவில் வீடியோ. ரீல்ஸ் வெளியிட்டே பிரபலமாகி விடுகின்றனர். அதில் ஒருவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா. ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் நடித்திருந்த ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து கலக்கி வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. சைடு போஸில் இதுவரையிலும் இல்லாத விதமாக இந்த ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here