‘உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள்’ – கிளோஸ்ப் போஸ்…, காந்த கண்ணு..அப்பப்பா.., ஆளை மயக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர். அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இன்ஸ்டாகிராமில் தனது விடியோவை வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆகி விட்டார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடவில்லை என்றாலும் கவியாவிற்கு எப்படி இருக்குமோ என்று தெரியாது ஆனால் ரசிகர்களால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனெனில் அந்த அளவுக்கு காவியா பிரபலமாகியுள்ளார்.

இவருக்கு ஒரு தங்கை உள்ள நிலையில் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அவரும் அச்சு அசலாக காவியா போலவே இருக்க அவருக்கு இன்னும் சிறிது நாளில் வாய்ப்பு கிடைத்து விடும் போல. இந்நிலையில் தற்போது கஜினி படத்தில் ‘கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா’ பாடலுக்கு கிளோஸப்பில் சூப்பராக ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here