பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது கருப்பு சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது தனத்திற்கு குழந்தை பிறந்த நிலையில் குடும்பமே சந்தோஷமாக இருந்து வருகிறது. அனைத்து பிரச்சனைகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது புது பிரச்சனை ஒன்று முளைத்து உள்ளது. அதாவது கயலை இப்பொழுது யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
அது மீனாவிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படி விறுவிறுப்பாக சீரியல் ஓடிக் கொண்டுள்ளது. இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர். இந்நிலையில் அவர் கருப்பு சேலையில் வெளியிட்டிற்கு புகைப்படத்தை கலக்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்