பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது நயன்தாரா காஸ்டியுமில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவியா அறிவுமணி

யூடுயூப் பிரபலமான காவியா அறிவுமணிக்கு திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா வாய்ப்பு தேடி வந்தது. அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்து போக அதற்கு பதிலாக நடிக்க கமிட்டானார்.

இந்நிலையில் தான் சித்ராவையே மறக்கடிக்கும் அளவிற்கு சீரியலில் ஒன்றி போனார். இப்பொழுது முல்லை என்று சொன்னாலே நியாபகத்திற்கு வருவது காவியா தான். மேலும் போட்டோஷூட்டை வைத்தே வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பிடித்து விட்டார். இந்நிலையில் தான் தற்போது சுடிதாரில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. அதுவும் நயன்தாரா காஸ்டியுமில் அப்படியே அவரை உரித்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here