ஐயையோ காவியா.., விலகி இருக்குறது கூட தெரியமா இப்டி பண்றீங்களே.., திண்டாடும் இளசுகள்!!

0
ஐயையோ காவியா.., விலகி இருக்குறது கூட தெரியமா இப்டி பண்றீங்களே.., திண்டாடும் இளசுகள்!!
ஐயையோ காவியா.., விலகி இருக்குறது கூட தெரியமா இப்டி பண்றீங்களே.., திண்டாடும் இளசுகள்!!

மாடல் பெண்ணாக வலம் வந்த காவியா அறிவுமணி விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் சைடு ரோலில் நடித்தார். இதில் நடிக்கும் போதே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை கெட்டியாக பிடித்து கொண்டு அதிலும் நடித்து தூள் கிளப்பினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சீரியலில் நடிக்கும் போதே சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகினார். அதன் பின் பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இப்போது குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

அரசு ஊழியர்களே.., அடுத்த அகவிலைப்படிக்கு ரெடியாகிக்கோங்க.., வெளியான மாஸ் அப்டேட்!!

எப்போதும் செம பிஸியாக இருக்கும் அம்மணி இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோஸ்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். மாடல் அழகி அம்மணி பதிவிடும் போட்டோவை பார்த்து இளசுகளும் ஜொள்ளு விட்டு திரிகின்றனர்.

இப்போது கூட மின்னும் ஒளியில் மஞ்சள் புடவை அணிந்து தேவையாய் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் ஹார்டின் களை பறக்கவிட்டு வர்ணித்து தள்ளுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here