பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது சேலையில் ஜம்முனு ஒரு போஸை கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
காவியா அறிவுமணி
சின்னத்திரை நடிகையான காவியா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு இந்த சீரியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. முல்லைக்கு தனி பாலோவர்ஸ் உருவானார்கள். இன்ஸ்டாவையே காவியா தான் கலக்கி வருகிறார்.
பல போட்டோஷூட் ரீல்ஸ் என இன்ஸ்ட்டாவையே தன் கைவசம் வைத்துள்ளார். சீரியலில் இவர் என்ன தான் குடும்ப பாங்காக நடித்து வந்தாலும் நிஜத்தில் இவர் ரொம்பவே மாடர்ன் தான். இந்நிலையில் தான் தற்போது ரோஸ் சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்