கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது கொண்டையில் தாழம்பூ பாடலுக்கு ஏற்றவாறு அலங்காரம் செய்து போட்டோஷூட் செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. சின்னத்திரை நயன்தாரா என்றும் ரசிகர்கள் மத்தியில் அழைக்க படுகிறார். மேலும் கனவு நாயகியாகவும் இருந்து வருகிறார். இப்படி இவரை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

ஆரம்பத்தில் பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. சித்ரா தற்கொலை செய்த பின் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அப்பொழுது கெத்தாக களமிறங்கியவர் தான் காவியா.

கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

சித்ரா கதாபாத்திரத்திற்கு எவ்வளவு மவுசு இருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். ஆனாலும் என் திறமையை நிரூபித்து காட்டுவேன் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கால் பதித்தவர் தான் காவியா. தற்போது காவியா பல போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார்.

போட்டோஷூட்டால் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இவரது போட்டோஷூட்டில் கண் முழிக்காமல் ரசிகர்களுக்கு அன்றைய பொழுதே போகாது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
கொண்டையில் மணக்கும் மல்லிகை பூவுடன் ஆன்டி போஸ் கொடுத்த காவியா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

இப்பொழுது காவியா தற்போது கொண்டையில் மல்லிப்பூ வைத்து அதுவும் சேலையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஆன்டி போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here