பின்னழகை எடுப்பாக தூக்கி இளசுகளை பின்னால் அலைய வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இவங்ககிட்ட எதோ ஒன்னு இருக்குப்பா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் காவியா தற்போது பேக் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

யூடியூபில் பல ஷார்ட் பில்ம்களில் பிரபலமான காவியாவிற்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. சைடு ரோலில் நடித்திருந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சின்னத்திரை நயன்தாரா என்றும் புகழப்பட்டார்.

காவியா நயன்தாராவின் மிகப்பெரிய ரசிகை என்பதால் அவரை போலவே பல கெட்டப்களை போட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. மேலும் தற்போது பேக் போஸில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். இவ்வளவு அழகை வைத்து கொண்டு இன்னும் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பலரும் குழம்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here