கவின் தான் லாஸ்லியாவை கழட்டி விட்டாரா?? வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்!!

0
பிக்பாஸ் லாஸ்லியா மீதான காதல் குறித்து மனம்திறந்த கவின் - அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!
பிக்பாஸ் லாஸ்லியா மீதான காதல் குறித்து மனம்திறந்த கவின் - அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இவருக்கும் கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது நம் அனைவர்க்கும் தெரியும். தற்போது அவர்கள் பிரிந்ததற்கான காரணம் வெளியாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவின் – லாஸ்லியா:

தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. ஆரம்பக்காலத்தில் அமைதியாக இருந்து வந்த லாஸ்லியா கவினுடன் மெதுவாக பழக ஆரம்பித்தார். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது. இதனால் சாக்ஷி அகர்வாலுக்கும் கவினுக்கும் இடையே பல பிரச்சனைகள் உருவாகின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கவின் முழுநேரமும் லாஸ்லியா உடனே நேரத்தை செலவழித்து வந்தார். டாஸ்கில் கூட இவர்கள் கவனம் செலுத்தியது கம்மி தான். இவர்கள் அடித்த கூத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியா அப்பாவே கொந்தளிக்க தான் செய்தார். பல எதிர்ப்புகளை தெரிவித்தும் லாஸ்லியா கவினை விட்டு பிரியவே இல்லை. மேலும் கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டும் வெளியேறினார். இதனால் லாஸ்லியா அழுது ஆர்ப்பாட்டமும் செய்தார்.

நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவும் கவினும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லாம். இந்த பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு லாஸ்லியா தனது வலைப்பக்கத்தில் தான் நிறைய ஏமாந்ததாக கூறி பதிவிட்டிருந்தார்.

இது கவினுக்கு தான் என்றும் கூறி வந்தனர். தற்போது அவர்கள் பிரிவிற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா கவினை காதலிக்காத போதும் அவரை நம்பி தான் பழகினாராம். ஆனால் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடவும், பிரபலமாகவும் தான் இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர். மேலும் லாஸ்லியாவின் அழகு கலை நிபுணர் ஒருவரை கவின் காதலித்து வருகிறாராம். இதனால் இத்தனை நாட்கள் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து லாஸ்லியா கவலையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here