பிற மொழியில் கலக்கும் சூர்யாவின் காட்டு பயலே பாடல் – படைத்த புதிய சாதனை!!

0

தமிழில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் சூரரைப் போற்று. ஒரு சாதாரண ஏழையை கூட விமானத்தில் பயணிக்க வைக்கவேண்டும் என்ற கதாநாயகன் தன் லட்சியத்தை அடைவதை அழகாய் இப்படம் காட்டிற்கும் இப்படம். சூர்யாவிற்கு இப்படம் ஒரு நல்ல திருப்புமுனையாக இருந்தது.

இந்த படத்திற்கு இசையமைத்தது ஜி.வி.பிரகாஷ். தமிழில் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது நம் அனைவர்க்கும் தெரியும். பிற மொழி ரசிகர்களுக்காவும் இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் காட்டு பயலே பாடல் தெலுங்கு டப்பிங்கில் காட்டுகா கண்ணுலே என்று வெளிவந்தது.

 

தற்போது இந்த காட்டுகா கண்ணுலே பாடல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது யூடுயூப்பில் இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. டப்பிங் செய்யப்பட்ட ஒரு தெலுங்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here