விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நபர் – இனி தான் கதை சூடுபிடிக்க போகுது!!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் கலர்ஸ் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி நியூ என்ட்ரி

விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கல்லூரி கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் இந்த சீரியலுக்கு அதிக மவுசு இருந்தது.

இந்த சீரியல் திடீரென 1 மணிக்கு மாற்றப்பட்டதால் ரசிகர்கள் பலரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

மேலாடை இல்லாமல் கையை தூக்கி கொண்டு போஸ் கொடுத்த அஞ்சலி – பரிதவித்துப்போன இளசுகள்!!

கண்டிப்பாக ப்ரைம் ஸ்லாட்டில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் புதிய எண்ட்ரியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் நடித்து வந்த ஹரிஷ் இந்த சீரியலில் இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here