விஜய் டிவியில் பிரபல சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் – இனி அவருக்கு பதில் இவர் தானாம்!!

0

விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென சீரியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காற்றுக்கென்ன வேலி

விஜய் டிவி என்றாலே சீரியல், பிரபல நிகழ்ச்சிகளுக்கு அதிக மவுசு இருக்கும். அந்த வகையில் மக்கள் மத்தியில் சிறந்த இடத்தை பிடித்த சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இது கல்லூரி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்பொழுது வேறு விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகனான சூர்யா சீரியலை விட்டு விலகியுள்ளார். அதற்கு பதிலாக மற்றொரு நடிகர் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here