இந்த பக்கம் நயன்தாரா., அந்த பக்கம் சமந்தா., பிடித்து தொங்கும் விஜய் சேதுபதி – மனுஷன் வாழ்றாருயா!

0
இந்த பக்கம் நயன்தாரா., அந்த பக்கம் சமந்தா., பிடித்து தொங்கும் விஜய் சேதுபதி - மனுஷன் வாழ்றாருயா!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தை லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் இந்த கூட்டணி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் Unseen புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் கையை பிடித்து தொங்கியபடி சமந்தா நயன்தாரா இருப்பது உள்ள அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here