தம்மாத்துண்டு உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் கேத்ரின் தெரசா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிரபல கன்னட நடிகையான கேத்ரின் தெரசா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேத்ரின் தெரசா

மாடலிங் துறையில் இருந்த ‘கேத்ரின் தெரசா’ கன்னட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் மெட்ராஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார். இவரின் பேமஸ் டயலாகான நீ தான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா?? என்பது தான் இப்பொழுது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

அடுத்தடுத்ததாக அவர் நடித்த கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் தான் தற்போது பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here