கதிரவனை பிடித்து தள்ளி விட்ட அமுதவாணன்., என்னைய அடிடா பாப்போம்! கொந்தளித்த அசீம்!!

0
கதிரவனை பிடித்து தள்ளி விட்ட அமுதவாணன்., என்னைய அடிடா பாப்போம்! கொந்தளித்த அசீம்!!
கதிரவனை பிடித்து தள்ளி விட்ட அமுதவாணன்., என்னைய அடிடா பாப்போம்! கொந்தளித்த அசீம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கதிரவனை அமுதவாணன் கீழே பிடித்து தள்ளிவிடும் பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று நடந்த ஏலியன் vs பழங்குடியினர் டாஸ்கில் போட்டியாளர்களிடையே உச்சகட்ட பிரச்சனை ஏற்பட்டது. அசீம் மீது முட்டையை கலக்கி ஊற்றிய தனம், அதை எதிர்த்து குரல் கொடுத்த கதிரவன், தனத்துக்கு பகிரங்கமாக சவால் விட்ட அசீம் என பரபரப்பு நிறைந்த காட்சிகள் ஒளிபரப்பானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து இன்றைய தினத்திற்கான ப்ரோமோவில், பழங்குடியினராக இருக்கும் கதிரவனை ஏலியனாக இருக்கும் அமுதவாணன் கால்லை வாரி கீழே தள்ளி விடுகிறார். இதைப் பார்த்த அசீம், பிசிகல் டச் பண்ண கூடாதுன்னு ஏற்கனவே பிக் பாஸ் சொல்லியும், நீங்க எப்படி கதிரவனை கீழே தள்ளலாம் என அமுதவாணனிடம் சண்டைக்கு போகிறார்.

ஜோதிகாவின் ஒரே சொந்த நாத்தனார் இவங்க தானா? இதுவரை நீங்கள் பார்க்காத அரிய புகைப்படம்!!

உனக்கு உண்மையிலேயே நெஞ்சில தில் இருந்தா, என்னை அடிச்சு கீழ தள்ளு டா பாப்போம், முடிஞ்சா என்ன அடிடா? எனக்கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார். இப்படி பேசாத அசீம் என அமுதவாணனும் கோபப்படுகிறார். இதுவரை நடக்காத அடிதடி சண்டையும், பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறி உள்ளதால் இனி என்ன நடக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here