ஜிகர்தண்டா 2 பட நடிகை அந்த மாதிரி இருக்காங்க., பாடி ஷேமிங் செய்த நபருக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலடி!!!

0
ஜிகர்தண்டா 2 பட நடிகை அந்த மாதிரி இருக்காங்க., பாடி ஷேமிங் செய்த நபருக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலடி!!!
கோலிவுட் திரையில் பிரபல நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் எக்கச்சக்க திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது  நடன கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டுள்ளார். அப்போது இப்படத்தில் நடித்திருக்கும் நடிகை நிமிஷாவின் உடல் குறித்து கேலி செய்துள்ளார். அதாவது நிமிஷா அழகாக இல்லாத நிலையில் எதற்காக அவரை இதில் நடிக்க வைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் சுப்பு ராஜ் அவர் அழகாக இல்லை என்பதை நீங்கள் எப்படி சொல்ல முடியும். அது உங்க மைண்ட் செட் என அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here