கார்த்தியின் படங்கள் இத்தனை கோடிக்கு வியாபாரம்? வேற மாறி…வேற மாறி….,

0
கார்த்தியின் படங்கள் இத்தனை கோடிக்கு வியாபாரம்? வேற மாறி...வேற மாறி....,
கார்த்தியின் படங்கள் இத்தனை கோடிக்கு வியாபாரம்? வேற மாறி...வேற மாறி....,

‘பொன்னியின் செல்வன்’ என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்தப் பிறகு நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது. அந்த வகையில், நடிகர் கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி ’96’ திரைப்பட இயக்குனர் பிரேம் மற்றும் நலன் குமாரசாமியின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த 3 திரைப்படங்களுக்கான வெளியீட்டு உரிமம் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படங்களின் தியேட்டர் உரிமம் இல்லாத உரிமம் மட்டும் சுமார் 150 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here