பின்னாடையை தூக்கி கண்ணாபின்னானு போஸ் கொடுத்த கார்த்தி பட நடிகை.. ஆட்டம் கண்ட இணையத்தளம்!!

0

தமிழில் மிக கம்மியான அளவில் படங்கள் நடித்து இருந்தாலும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த என்று பெயர் பெற்றவர் அதிதி ராவ் ஹைதரி. நடிப்பை தாண்டி இவர் மிக அழகாக பாடுவார். ஜெயில் படத்தில் கூட ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார்.

அதிதி, முதன் முதலில் தமிழில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி உடன் ஜோடி சேர்ந்து காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்தார். பின்னர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருப்பார். தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தியில் பிக் பட்ஜெட் படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார்.

பெரிய ஹீரோயின்களுக்கு நிகராக பாலிவூட்டில் இவர் நடித்த டெல்லி-6, ராக்ஸ்டார், மர்டர்-3, ஏ சாலி ஜிந்தகி, வாஜிர், பிடூர் ஆகிய படங்கள் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதோடு இவருக்கு முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கி தந்தது.  இந்நிலையில் பிங்க் கலர் உடையில் தொடை தெரிய இவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here