இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000., இலவச மின்சாரம் 200 யூனிட்?? இன்பதிர்ச்சி தந்த அரசு!!!

0
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000., இலவச மின்சாரம் 200 யூனிட்?? இன்பதிர்ச்சி தந்த அரசு!!!
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000., இலவச மின்சாரம் 200 யூனிட்?? இன்பதிர்ச்சி தந்த அரசு!!!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை படுதோல்வி அடைய செய்து காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியது. இதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று (மே 20) பதவி ஏற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்களுடன் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் காங்கிரஸ் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ.2,000, இலவச மின்சாரம் 200 யூனிட், அன்னபாக்ய திட்டத்தில் 10 கிலோ அரிசி, மகளிர் இலவச பேருந்து பயணம் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை திட்டங்கள் இன்றே நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஆத்தாடி., பழுத்து வழுவழுன்னு இருக்கும் நாட்டுகட்டை மேனியால் இளசுகளை கிக்கேற்றும் ரம்யாபாண்டியன்!!

இதன் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக கர்நாடக மக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here