தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கர்நாடகா முதலிடம் – சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்!!!

0
தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கர்நாடகா முதலிடம் - சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்!!!
தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கர்நாடகா முதலிடம் - சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்!!!

கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே அதிகளவில் பாதித்து வருகிறது. உலக மக்கள் அனைவரும் அவர்களது உயிரை கையில் பிடித்து கொண்டு உள்ளனர். இந்த நோய்க்கு தற்போதைக்கு தடுப்பூசிகளை மட்டுமே போடப்பட்டு வருகின்றன, காரணம் இன்னும் எந்த நாடும் யாரும் மருந்து கண்டுப்பிடிக்கவில்லை . இந்நிலையில் அதிகம் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்ட மாநிலமாக கர்நாடக முதலிடத்தில் இருக்கிறது என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்…

கொரோனா நோய்க்கு எந்த நாடும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் தப்பிக்கவும் சிலவற்றை கடைபிடிக்க அனைத்து மாநில அரசும் கூறி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருப்பதால் தான் இந்த நோய் சுலபமாக பரவி வருகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்ல புரத சாது உணவுகளை உட்கொள்ள வேண்டும், அதுமட்டுமில்லாமல் அரசு ஒப்புதல் அளித்துள்ள தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டீவீட்டரில் ட்வீட் ஒன்று செய்துளளர். அதில் மக்கள் அதிகம் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கர்நாடக தான் தென் இந்தியாவிலே முதலிடம். இதுவரை 2.4 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தினமும் 10லட்சம் பேருக்கு 13,000 மையங்கள் வைத்து டஹ்டுப்பூசிகளை போடப்பட்டது. எனவே தடுப்பூசிகளை அதிகம் மற்றும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் போட்டுக்கொண்டு சாதனையை படைத்துள்ளது கர்நாடக மாநிலம் என்று ட்வீட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here