தேசிய விருது நாயகனா சும்மாவா?? உலக அளவில் தனுஷ் படைத்த சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! 

0

தற்போது வரை வெளிவந்த தனுஷ் படங்களிலேயே டாப் படம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வரும் படம் கர்ணன். இப்படத்தை இயக்கியது பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முன்பு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அதை இப்படம் பூர்த்தி செய்தது. பலர் இப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்திற்கு மற்றொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதாவது சர்வதேச நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ள உலகின் தலைச்சிறந்த 5 படங்களில் கர்ணன் இடம்பிடித்துள்ளது. உலக அளவில் இப்படி ஒரு பெயரை பெற்று உள்ளதற்கு தயாரிப்பாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here