நான் எதுவும் தப்பா பேசல.. நயன்தாராவை மட்டப்படுத்தி கூறிய கருத்திற்கு விளக்கம் அளித்த கரண் ஜோகர்!

0
நான் எதுவும் தப்பா பேசல.. நயன்தாராவை மட்டப்படுத்தி கூறிய கருத்திற்கு விளக்கம் அளித்த கரண் ஜோகர்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு சென்ற ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது. காபி வித் கரண் எனும் பிரபல பாலிவுட் நிகழ்ச்சியை தயாரிப்பாளர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா என்று சொன்னதற்கு நக்கல் பதில் ஒன்றை கரண் அளித்து இருப்பார். அதாவது நயன்தாரா என் லிட்டில் இல்லை என கரண் கூறி இருப்பார். இது ரசிகர்களின் வலுவான கண்டனத்தை பெற்றது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமாக கரண் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது ‘ஆரோமாக்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த லிஸ்டில் நம்பர் 1 நடிகை என்று சமந்தாவின் பெயர் தான் இருந்தது. அதை வைத்து தான் அவ்வாறு கூறினேன். மற்றபடி தப்பான நோக்கத்தில் தான் அவ்வாறு பேசவில்லை. இதை நயன்தாராவின் ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டனர்’ என கரண் ஜோகர் விளக்கமளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here