Wednesday, April 24, 2024

காரைக்காலில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Must Read

நான்கு மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும் , ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் குடும்பத்துடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,

மேலும் கிராமப் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்தி உள்ளாட்சித் துறை மூலமாக ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் அந்த மாதிரியான வீடியோவில் எது முதலிடம் தெரியுமா?? என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர் சண்முராஜ் தலைமை

காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்கத் தலைவர் சண்முராஜ் தலைமை வகித்தார் இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தார் . காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் 21 கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -