சைமா விருதுக்கு தேர்வாகிறுக்கும் துல்கர் சல்மான் படம்!!!

0

போன வருஷம் கொரோனா வரதுக்கு முன்னாடி தியேட்டர்ல ரொம்பவே வெற்றிகரமாக ஓடிய படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான் 25வது படமாக இந்த படம் இருந்தது. அதுவும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இந்த படம் இருந்துச்சு. அதுபோக தேசிங் பெரியசாமிக்கு இந்த படம்தான் பஸ்ட் படம், பஸ்ட் படமே அவருக்கு ரொம்ப பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

எந்தெந்த கேட்டகிரில இந்த படம் செலக்ட் ஆயிருக்குனு வீடியோல பாருங்க..

படத்துல எல்லாருமே சூப்பரா நடிச்சு இருப்பாங்க. இந்த படம் ரிலீஸாகி ஒன் இயர் ஆச்சு, இப்போ இந்த படத்திற்க்கு இப்போ சைமா அவார்டு பரிந்துரை செய்யப்பட்டு இருக்காங்க. சைமா 2020ல 7 கேட்டகிரில இந்த படம் நாமினேட் ஆயிருக்கு. அது மட்டுமில்லாம இந்த படம் எதுக்காக என்னென்ன கேட்டகிரியில் நாமினேட் ஆயிருக்குனு இந்த வீடியோ சொல்லிருக்காங்க..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here