கண்ணான கண்ணே சீரியலில் என்ட்ரி கொடுத்த அந்த நாயகி இவர் தானா?? வட்டாரத்தில் கசிந்த தகவல்!!

0

சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிதாக என்ட்ரி கொடுத்தவர் யார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே சீரியலில் ப்ரீத்தி மற்றும் சந்தோஷின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து கொண்டுள்ளது. மீராவிற்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தோஷ் மீது அதிக சந்தேகம் இருந்து கொண்டே தான் உள்ளது. கடைசி நேரத்தில் சந்தோஷின் உண்மை முகம் தெரிய ஆரம்பிக்க தன் தங்கையின் வாழ்க்கை என்னாகுமோ என்று பதட்டமடைகிறார் மீரா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

யுவாவும் எவ்வளவு போராடியும் எதுவும் செய்ய முடியவில்லை. யமுனாவே மீராவை மண்டபத்தை விட்டு வெளியேற சொல்ல இதனால் வேறு வழியில்லாமல் செல்கிறார். இப்படி இருக்க இப்பொழுது சந்தோஷ் தன் அத்தை வந்தால் தான் தாலி கட்டுவேன் என்று நிற்க அப்பொழுது ஒருவர் என்ட்ரி கொடுக்க ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக்காகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அது யார் என்று காட்டாமல் ரசிகர்கள் அனைவரும் சஸ்பென்ஸில் உள்ளனர். அது கண்டிப்பாக கௌதமின் பிஸ்னஸ் எனிமியான ப்ரியாவாக தான் இருக்கும். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நிரோஷா வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here