கண்ணன், பிரஷாந்த்துடன் ஊர் சுற்றிய ஐஸ்வர்யா – அப்போ ஒன்னு சேர்ந்துட்டாங்களா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யா தான் முக்கிய கதாபாத்திரமாக காட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, கண்ணன் மற்றும் பிரஷாந்த் இணைந்து தியேட்டரில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணன், ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்து தான் கதை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் கண்ணன் ஐஸ்வர்யா தனியாக ஒரு ஷார்ட் பிலிமில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளுக்கு நாள் ஏக வரவேற்பு இருந்து வருகிறது.

கண்ணன் இத்தனை நாட்கள் சைடு ரோலில் நடித்து வர இப்பொழுது கதிர் முல்லையை ஓரங்கட்டி முன்னிலையில் உள்ளது இந்த புது ஜோடி. சோசியல் மீடியாவை திறந்தாலே கண்ணன் ஐஸ்வர்யா தான். இவர்களுக்கு தனியாக ஆர்மியே உருவானது. மேலும் இந்த ஜோடிக்கு வில்லனாக இருப்பவர் தான் பிரஷாந்த். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இணைந்து செய்யும் ரீல்ஸ்களிலேயே இவர்களின் ஒற்றுமை தெரிந்திருக்கும். இப்பொழுது எங்கு சென்றாலும் இவர்கள் இணைந்து தான் செல்கின்றனர். இப்பொழுது மூவரும் இணைந்து தியேட்டர் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here