காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? – காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!

0
காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? - காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!
காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? - காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!

கன்னட திரை உலகத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி கடத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடற்கரையில் தன் அங்கங்களை அக்குவேறாக காட்டிய ஐஸ்வர்யா மேனன் – புகைப்படத்தை பார்த்து தவித்து போன ரசிகர்கள்!!

பிரபல நடிகை கடத்தலா :

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் சஞ்சனா கல்ராணி. சமீபத்தில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் தான் சொன்ன வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றதால் தனது கார் டிரைவர் தன்னை கடத்தியதாக இவர் புகார் தெரிவித்துள்ளார்.

காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? - காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!
காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? – காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!

ஆனால், பதிலுக்கு கார் ஒட்டிய டிரைவர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்தியதாக, சஞ்சனா மீது பெங்களூர் போலீசாரிடம் டிரைவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை விசாரித்த போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here