புனீத் ராஜ்குமார் மறைவு – அரசு ஊரடங்கு அறிவிப்பு!!

0

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று மதியம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த அவருக்கு  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை, பலனளிக்காமல் இன்று அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதனை அடுத்து, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு பல திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here