பாரதி கண்ணம்மா அஞ்சலியா இது?? படு மாடர்னா மாறிட்டீங்களே கண்மணி.., சொக்கிய இளசுகள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை கண்மணி மனோகர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கண்மணி மனோகர்

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கண்மணி மனோகர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் இவருக்கு மெயின் வில்லி ரோல் கொடுக்கப்படிருந்தாலும் அடுத்தடுத்து இவர் சைடு கதாபாத்திரமாகவே மாற்றப்பட்டார். இதனால் தான் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

இப்பொழுது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார். முன்பை விட அவர் படு மாடர்னாகவே மாறி விட்டார். அவர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here