பிரபல சின்னத்திரை நடிகையான கண்மணி மனோகர் இப்பொழுது சேலையில் வெளியீட்டிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கண்மணி
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கண்மணி. டிக்டாக் மூலம் தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த கண்மணி இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார்.
அதாவது பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகிய அவர் அமுதாவும் ….., என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டுளள்னர்.
இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் சேலையில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்