திருமணத்திற்கு தயாராகி விட்டாரா பாரதி கண்ணம்மா கண்மணி?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வந்த கண்மணி மனோகர் இப்பொழுது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலிலேயே குப்பை கொட்டி இருந்தால் கண்டிப்பாக கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை தான் ஆகி இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எந்த ஒரு முக்கியத்துவமுமே அஞ்சலி கதாபாத்திரத்திற்கு தரப்படவில்லை. அதனால் தான் சீரியலை விட்டு விலகி இருந்தார். இவருக்கு ஆல்ரெடி மவுசு அதிகமாக இருந்ததால் இந்த சீரியல் இப்பொழுது பிக்கப் ஆகி விட்டது. இப்படி இருக்க இப்பொழுது விதவிதமான போட்டோஷூட்டில் கலக்கி வருகிறார் கண்மணி.

அதிலும் இப்பொழுது அவரின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கல்யாணத்துக்கு கண்மணி ரெடி ஆகிட்டாங்களா?? என்று ரசிகர்கள் ஷாக்காக அது வெறும் போட்டோஷூட் தான். அதன் பிறகு தான் இளசுகள் மனசில் பாரமே இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here