42 வயசுலயும் கிளாமர் குறையலயே., அரை டிரௌசரில் அட்டகாசம் செய்யும் நடிகை கனிகா!!

0
42 வயசுலயும் கிளாமர் குறையலயே., அரை டிரௌசரில் அட்டகாசம் செய்யும் நடிகை கனிகா!!

தமிழ் சினிமாவின் மூலம் Five Star படத்தில்நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை கனிகா. முதல் படமே ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. அதை தொடர்ந்து Autograph, வரலாறு, Dancer ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் இவருக்கு தமிழை விட மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. அங்கு 20 படங்களுக்கும் மேல்;நடித்து முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றார். திருமணமாகி சில ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் தற்போது சீரியல்கள் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சன் டிவியில் எதிர் நீச்சல் சீரியலில் தற்போது கனிகா நடித்து வருகிறார். இவருக்கு 40 வயதுக்கு மேலானாலும் தற்போது கிளாமரில் பட்டயை கிளப்பி வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here