வயசுக்கு ஏத்த போஸா Aunty இது? – பால்கனியில் முழு தொடையை காட்டி போட்டோஷூட் செய்த கனிகா!!

0

2002 இல் Five Star என்ற படத்தில் பிரசன்னா உடன் நடித்து அறிமுகமானார் நடிகை கனிகா. அதை தொடர்ந்து Dancer, ஆட்டோகிராப் போன்ற சில படங்களில் நடித்து விட்டு பின்னர் முழுக்க மலையாள சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

தனது திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க சினிமாவை விட்டு விலகிய கனிகா தற்போது சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் சன் டிவியில் எதிர் நீச்சல் தொடரில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் கனிகா.

இந்நிலையில் பால்கனியில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா என்ற நெட்டிசன்களே வாயை பிளக்க வைத்துள்ளார் கனிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here