நீங்க என்ன விரிச்சு காட்டினாலும் எங்க கண்ணு அங்க தான் போகுது கனிகா.., மூடான இளசுகள்!!

0

பிரபல நடிகையான கனிகா மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அதன் மூலம் தான் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைத்தது.

பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் மார்க்கெட் சரிந்ததும் தொழிலபதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலத்திற்கு பிறகு இப்பொழுது தமிழில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சீரியலிலும் இப்பொழுது களமிறங்கியுள்ளார் கனிகா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது அவரின் கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here