வயசு 40 தான்.., ஆனாலும் சரியான திம்சுக்கட்டை.., கனிகாவை வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

0

பிரபல மலையாள நடிகையான கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில் கிட்டத்தட்ட 40 படங்கள் வரை நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் நடிகை கனிகா. எந்த ஒரு டாப் நடிகையாக இருந்தாலும் சரி மார்க்கெட் சரிந்த பிறகு சின்னத்திரைக்கு கால் எடுத்து வைப்பது தான் வழக்கம்.

அதே நிலைமை தான் கனிகாவிற்கும். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் இப்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கனிகா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கும்முனு காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here