அடடே.., நல்லா திம்சுக்கட்டை மாதிரி மினுமினுப்பா இருக்கீங்க கனிகா.., ஜொள்ளு வழிய விடும் ரசிகர்கள்!!

0
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்து அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக அவருக்கு மலையாளத்தில் தான் வாய்ப்புகள் குவிந்து வந்தது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இப்பொழுது வரை திரையுலகிற்கு அவருக்கு தொடர்பு இருந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது சீரியலில் களமிறங்கி விட்டார்.

ஷூட்டிங் இல்லாத சமயத்தில் மட்டும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கனிகா. அந்த வகையில் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here